ஜமா திரைவிமர்சனம்
ஜமா திரைப்படம் பார்த்தேன்.முதலில் படக்குழுவினர் அனைவருக்கும் அன்பு முத்தங்கள். தெருக்கூத்துக் கலைஞர்கள் அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும். நான் சிறுமியாக இருக்கும்போது அம்மா அப்பா இருவரும் மாதம் ஒருமுறையாவது குலதெய்வக் கோயிலுக்கு அழைத்துப் போவார்கள். ஈரோடு மாவட்டம் காங்கயத்திற்கு அருகில் உள்ள மடவிளாகம் …
ஜமா திரைவிமர்சனம் Read More