J S K இயக்கி, நடித்த FIRE திரைப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக காட்சி!

J S K FILM CORPORATION தயாரிப்பில், J S K இயக்கி, நடித்த FIRE திரைப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக காட்சி NFDC திரையரங்கில் திரையிடப்பட்டது. பெண்கள் கலந்துகொண்டு இத்திரைப்படத்தை பார்த்தார்கள். முக்கியமாக ஆட்டோ ஓட்டும் பெண்களும், மற்றும் பலதுறைகளில் பணிபுரியும் …

J S K இயக்கி, நடித்த FIRE திரைப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக காட்சி! Read More

‘கங்குவா’ – 2 நாட்களில் ரூ.89.32 கோடி வசூல்!

சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் 89 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் கடந்த 14ம் தேதி உலகளவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் …

‘கங்குவா’ – 2 நாட்களில் ரூ.89.32 கோடி வசூல்! Read More

ரஜினிகாந்தின் ‘கூலி’- மே 1ம் தேதி வெளியிட படக்குழு திட்டம்!

நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தை அடுத்தாண்டு மே 1ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்டம் ‘கூலி’. ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த …

ரஜினிகாந்தின் ‘கூலி’- மே 1ம் தேதி வெளியிட படக்குழு திட்டம்! Read More

ரஜினி பாணியில் நஷ்ட தொகையை திருப்பி அளித்த நெல்சன்; விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி!

‘பிளடி பெக்கர்’ விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தொகையை திருப்பி அளித்த நெல்சன். ரஜினி பாணியில் நஷ்ட தொகையை திருப்பி அளித்ததால் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி. ‘பிளடி பெக்கர்’ திரைப்படத்தால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தொகையை தயாரிப்பாளரான நெல்சன் திலீப்குமார் திரும்ப வழங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் சிவபாலன் …

ரஜினி பாணியில் நஷ்ட தொகையை திருப்பி அளித்த நெல்சன்; விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி! Read More

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி …

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு! Read More

எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் முதலும் கடைசியுமாக நடித்த படம் ‘கட்டில்’ – இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு உருக்கம்

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌத்தரராஜன் இன்று காலமானார். இவர் நடித்த கட்டில் திரைப்படத்தின் இயக்குனர் அவரது மறைவு பற்றி கூறியதாவது. இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் எழுதிய சிவம் நாவலை தனுஷ் இயக்கி நடிப்பதற்க்காக பேச்சு வார்த்தை நடந்ததை ஆர்வத்தோடு என்னிடம் சமீபத்தில் …

எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் முதலும் கடைசியுமாக நடித்த படம் ‘கட்டில்’ – இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு உருக்கம் Read More

புதிய படங்கள் தொடங்க தடை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி விலக வேண்டும்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. படம் எடுப்பதில் தொடங்கி …

புதிய படங்கள் தொடங்க தடை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி விலக வேண்டும்! Read More

ராமாயணம் – [பாகம் 1 மற்றும் பாகம் 2]; 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!

நமித் மல்ஹோத்ரா, இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார்:  இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணம் – பாகம் ஒன்று மற்றும் இரண்டு 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!* ரசிகர்களே வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்! …

ராமாயணம் – [பாகம் 1 மற்றும் பாகம் 2]; 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது! Read More

மாதவன் – மித்ரன் ஆர் ஜவஹர் கூட்டணியில் உருவாகி இருக்கும் அதிர்ஷ்டசாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மாதவன். நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கவனம் செலுத்திய மாதவன் தற்போது அதிர்ஷ்டசாலி என்ற படத்தில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மித்ரன் ஆர் …

மாதவன் – மித்ரன் ஆர் ஜவஹர் கூட்டணியில் உருவாகி இருக்கும் அதிர்ஷ்டசாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! Read More

‘அமரன்’ தமிழ் சினிமாவின் பெருமை – தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா பெருமிதம்!

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தன்னுடைய பாராட்டையும் மகிழ்ச்சியையும் வெளிபடுத்தியுள்ளார். ‘அமரன்’ படத்தை மும்பையில் பார்த்தேன். தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அந்த அளவிற்கு இந்தத் திரைப்படம் என்னை உணர்வுபூர்வமாக தாக்கியுள்ளது. அசோக் …

‘அமரன்’ தமிழ் சினிமாவின் பெருமை – தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா பெருமிதம்! Read More