டப்பிங் பணிகளை தொடங்கிய ரியோ ராஜின் ‘ஸ்வீட் ஹார்ட்’ படக் குழு
ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ பட அப்டேட் நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். …
டப்பிங் பணிகளை தொடங்கிய ரியோ ராஜின் ‘ஸ்வீட் ஹார்ட்’ படக் குழு Read More