சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு குவியும் பாராட்டுகள்!

பிளஸ் 2 தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் சதமடித்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் அரசு உதவி பெறும் அண்ணாமலையார் மில்ஸ் பள்ளியின் வணிகவியல் பிரிவு மாணவியான எஸ்.நந்தினி, அனைத்துப் பாடங்களிலும் சதமடித்து 600/600 என்ற வரலாற்று சாதனையை …

சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு குவியும் பாராட்டுகள்! Read More