‘கங்குவா’ – 2 நாட்களில் ரூ.89.32 கோடி வசூல்!

சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் 89 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் கடந்த 14ம் தேதி உலகளவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் …

‘கங்குவா’ – 2 நாட்களில் ரூ.89.32 கோடி வசூல்! Read More

ரஜினிகாந்தின் ‘கூலி’- மே 1ம் தேதி வெளியிட படக்குழு திட்டம்!

நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தை அடுத்தாண்டு மே 1ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்டம் ‘கூலி’. ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த …

ரஜினிகாந்தின் ‘கூலி’- மே 1ம் தேதி வெளியிட படக்குழு திட்டம்! Read More

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி …

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு! Read More

நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தில் வீரசமர்!

பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் உதவியாளராக சினிமாவுக்குள் நுழைந்த வீரசமர், பல பிரபல படங்களுக்கு அவருடன் பணியாற்றினார். ‘வீரசேகரன்’ என்ற படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால் அறிமுகமானவர். அமலாபாலுக்கு முதல் கதாநாயகன் வீரசமர் …

நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தில் வீரசமர்! Read More

புதிய படங்கள் தொடங்க தடை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி விலக வேண்டும்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. படம் எடுப்பதில் தொடங்கி …

புதிய படங்கள் தொடங்க தடை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி விலக வேண்டும்! Read More

ராமாயணம் – [பாகம் 1 மற்றும் பாகம் 2]; 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!

நமித் மல்ஹோத்ரா, இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார்:  இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணம் – பாகம் ஒன்று மற்றும் இரண்டு 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!* ரசிகர்களே வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்! …

ராமாயணம் – [பாகம் 1 மற்றும் பாகம் 2]; 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது! Read More

‘அமரன்’ தமிழ் சினிமாவின் பெருமை – தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா பெருமிதம்!

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தன்னுடைய பாராட்டையும் மகிழ்ச்சியையும் வெளிபடுத்தியுள்ளார். ‘அமரன்’ படத்தை மும்பையில் பார்த்தேன். தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அந்த அளவிற்கு இந்தத் திரைப்படம் என்னை உணர்வுபூர்வமாக தாக்கியுள்ளது. அசோக் …

‘அமரன்’ தமிழ் சினிமாவின் பெருமை – தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா பெருமிதம்! Read More

ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் ‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர் வெளியீடு!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர்‌. பி என்டர்டெய்ன்மென்ட் – ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும், ‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர் வெளியீடு !! ரத்தம் தெறிக்க தெறிக்க, காதலைச் சொல்லும் “ஹேப்பி எண்டிங்” ஒரு ரொமாண்டிக் …

ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் ‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர் வெளியீடு! Read More