ஓடிடியில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம்!

ஓடிடியில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம். டிச.5 அல்லது டிச.11ஆம் தேதி வெளியாகும் என தகவல். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் வரும் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன், சாய் …

ஓடிடியில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம்! Read More

சினிமாவில் 50 ஆண்டுகள் மகத்தான பயணம் – மோகன் பாபுவின் பொற்கால பொன்விழா!

திரையுலகில் தனது 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் மஞ்சு மோகன் பாபு, தனது நட்சத்திர சாதனைகளுக்காகவும், சினிமா உலகில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியதற்காகவும் கொண்டாடப்படும் ஒரு உயர்ந்த நபராக நிற்கிறார். அவர் தனது வாழ்க்கையை ஒரு சாதாரண நபராகத் தொடங்கினாலும், …

சினிமாவில் 50 ஆண்டுகள் மகத்தான பயணம் – மோகன் பாபுவின் பொற்கால பொன்விழா! Read More

‘பணி’ திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios தயாரிப்பில், பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் பணி. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழில் …

‘பணி’ திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Read More

‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா!

‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே …

‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா! Read More

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை …

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு! Read More

‘பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமுருகன்: “என் உதவி இயக்குநர் எழில் இயக்கி இருக்கும் படம் இது. இந்தப் படம் சமூக அக்கறையுடன் உருவாக்கியுள்ளது. பலருடைய உழைப்பும் சமூக அக்கறை சார்ந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்”. தயாரிப்பாளர், …

‘பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! Read More

பொங்கலுக்கு வெளியாகும் ‘வணங்கான்’ ; முழு வீச்சில் இறுதிக்கட்ட பணிகள்!

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்க பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, …

பொங்கலுக்கு வெளியாகும் ‘வணங்கான்’ ; முழு வீச்சில் இறுதிக்கட்ட பணிகள்! Read More

“டார்க் காமெடி, மிஸ்ட்ரி மற்றும் கமர்ஷியல் என்டர்டெயினராக ‘ஜாலியோ ஜிம்கானா’ – நடிகை மடோனா செபாஸ்டியன் மகிழ்ச்சி!

நடிகை மடோனா செபாஸ்டியன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே பிரேமம் படத்தில் ‘செலின்’ என்ற அற்புதமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். எவர்கிரீன் ஃபீல் குட் ரொமாண்டிக் திரைப்படமான ‘காதலும் கடந்து போகும்’ …

“டார்க் காமெடி, மிஸ்ட்ரி மற்றும் கமர்ஷியல் என்டர்டெயினராக ‘ஜாலியோ ஜிம்கானா’ – நடிகை மடோனா செபாஸ்டியன் மகிழ்ச்சி! Read More

‘துருவங்கள் பதினாறு’ இயக்கிய கார்த்திக் நரேனை பாராட்டும் ‘நடிகர் ரஹ்மான்’!

தென்னிந்திய சினிமாவில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற நடிகராக வலம் நடிகர் ரஹ்மான், நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருடன் இணைந்து நடித்த ‘கணபத்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு பான்-இந்திய நடிகராகவும் நிலைநிறுத்திக் கொண்டார். …

‘துருவங்கள் பதினாறு’ இயக்கிய கார்த்திக் நரேனை பாராட்டும் ‘நடிகர் ரஹ்மான்’! Read More

J S K இயக்கி, நடித்த FIRE திரைப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக காட்சி!

J S K FILM CORPORATION தயாரிப்பில், J S K இயக்கி, நடித்த FIRE திரைப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக காட்சி NFDC திரையரங்கில் திரையிடப்பட்டது. பெண்கள் கலந்துகொண்டு இத்திரைப்படத்தை பார்த்தார்கள். முக்கியமாக ஆட்டோ ஓட்டும் பெண்களும், மற்றும் பலதுறைகளில் பணிபுரியும் …

J S K இயக்கி, நடித்த FIRE திரைப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக காட்சி! Read More