நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தை அடுத்தாண்டு மே 1ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்டம் ‘கூலி’. ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு மே 1-ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
– ‘சினி’ நந்து